Government Logo Pension title Pension Logo
NEWS

***     Pension payments will be suspended temporally from August 2018 for the pensioners who not submitted their life certificates for the year 2018.    ***     Please be noted that the deadline for the WnOP Re-Registration will be extended to 31st July 2018.    ***     Pension payments will be suspended temporally from June 2018 for the pensioners who obtain pensions via High Commissions and not submitted life certificates for the year 2018 until 25.05.2018.    ***    

பொதுமக்கள் தொடர்பு பற்றிய ஒரு விஷேட பயிற்சி

நாடளாவிய ரீதியில் அனைத்துப் பிரதேச செயலகங்களுக்கும் இணைக்கப்பட்டுள்ள ஓய்வூதியத் திணைக்களத்தின் அலுவலர்களினது பொதுமக்கள் தொடர்பு பற்றிய திறன்களை வளர்ப்பது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாம் கட்டம் ஓய்வூதியத் திணைக்களத்துடன் இணைந்த மேல் மாகாண பிரதேச செயலகங்களில் பணியாற்றுகின்ற அலுவலர்கள் மற்றும் திணைக்களத்தின் ஊழியர்கள் ஆகியோரது பங்குபற்றலில் 2016.04.05 ஆம் திகதி ஹட்டன் நெஷனல் தலைமை அலுவலகக் கட்டிடத்தில் நடத்தப்பட்டது. ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் திரு ஜகத் டயஸ், ஓய்வூதியப் பணிப்பாளர் (ஒழுங்கமைப்பும் .

அபிவிருத்தியும்) திரு கே.ஆர். பத்மபிரிய, பிரதான கணக்காளர் திரு டீ.எஸ். பத்மசிறி, கணனி ஆலோசனகர் திரு எட்வெட் பெரேரா ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகளின் தலைமையில் இந்தப் பயிற்சிக் கருத்தரங்கு ஆரம்பமாகியது.வலிமையான பொதுக்கள் தொடர்பைக் கட்டியெழுப்புதல் மற்றும் சிறந்த முறையில் சுமுகமாக பொதுமக்கள் தொடர்பைப் பேணுதல் ஆகியன தொடர்பில் திணைக்களத்தின் அலுவலர்களுக்கு ஒரு விஷேட பயிற்சியை வழங்குவதது இதன் குறிக்கோளாகும். அதே போன்று ஓய்வூதியத் திணைக்களத்தின் பன்முகப்படுத்தப்பட்டுள்ள தரவு முறைமையுடன் தொடர்புகொண்டு கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபடுகின்ற பிரதேச செயலகங்களிலுள்ள

அலுவலர்களுக்கு அந்தப் பன்முகப்படுத்தல் தரவு முறைமையில் அடிக்கடி நிகழும் மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகள் என்பன பற்றி தெளிவுபடுத்தி, தமது கடமைகளை மேற்கொள்ளத் தேவையான அறிவு இதன் போது பெற்றுக் கொடுக்கப்பட்டது. உபசார முன்னரங்கின் மூலம் நிறைவேற்றப்படுகின்ற சேவைகள் பற்றி மேலும் அலுவலர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. தற்பொழுது புதிதாக ஓய்வுபெறுகின்றவர்களுக்கு மாத்திரம் வழங்கப்படும் இலத்திரனியல் அடையாள அட்டைகளை நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து ஓய்வூதியர்களுக்கும் விநியோகிப்பதற்கான இயந்திரம் பற்றியும் இதன் போது விளக்கம் அளிக்கப்பட்டது.


இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர்கள் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு ஒரு ஆய்வுச் சுற்றுலாவையை மேற்கொண்டனர்.

இருபத்தைந்து இலங்கை நிருவாக உத்தியோகத்தர்கள் அடங்கிய ஒரு குழு 2016.03.31 ஆம் திகதி ஓய்வுதியத் திணைக்களத்திற்கு ஒரு ஆய்வுச் சுற்றுலாவை மேற்கொண்டிருந்தது. இலங்கை நிருவாக அபிவிருத்தி நிருவகத்தினால் இலங்கை நிருவாக உத்தியோகத்தர்களினது ஆற்றலை விருத்தி செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சித்திட்டத்தை முன்னிட்டு இந்த ஆய்வுச் சுற்றுலா மேற்கொள்ளப்பட்டது. மனித வளங்கள்

முகாமைத்துவம், நிறுவன கலாசாரம், நிறுவன சார் நிருவாகம், நிதி நிருவாகம், உள்ளகச் செயற்பாடுகள், தலைமைத்துவம், உபாயங்கள், நிறுவனக் கட்டமைப்பு, வாடிக்கையாளர் இலக்கு முதலிய பல தலைப்புகளில் நிறுவன அபிவிருத்தி பற்றி ஆராய்வது இந்த சுற்றுலாவின் அடிப்படை நோக்கமாக இருந்தது. ஓய்வூதிய சம்பளப் பணிப்பாளர் திரு ஜகத் டீ டயஸ் அவர்கள் உள்ளிட்ட தகவுடைய அதிகாரிகள் ஆகியோர் இந்தக் குழுவை வரவேற்றனர்.

ஓய்வூதியத் திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது குறித்த நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. மேற்குறித்த தலைப்புகளில் குழுக்களாக இணைந்து இலங்கை நிருவாக உத்தியோகத்தர்கள் ஓய்வூதியத் திணைக்களத்தின் சகல பிரிவுகளையும் பார்வையிட்டதன் பின்னர், குறுகிய ஒரு காலப் பகுதியில் இந்தத் திணைக்களம் அடைந்த முன்னேற்றம் பற்றிக் கலந்துரையாடினர். .


முன்னாள் சட்டமா அதிபர் ஓய்வூதிய உபசார உதவியைப் பெற்றுக் கொள்கின்றார்

முன்னாள் சட்டமா அதிபர் திரு வை.ஜே.டப்ளியூ. ஜயதிலக்க அவர்கள் நேற்று ஓய்வுபெற்று அவரது ஓய்வூதிய வாழ்க்கைக்கான அனைத்துத் திட்டங்களையும் மற்றும் எதிர்கால நன்மைகளையும் உறுதிசெய்து கொள்வதற்காக 2016-03-21 ஆம் திகதி ஓய்வூதியத் திணைக்களத்தின் உபசார சேவையைப் பெற்றுக்கொண்டார். விதவைகள், அநாதைகள் மற்றும் தபுதாரர்

ஓய்வூதியம் சம்பந்தமான கோவைகளை இற்றைப்படுத்துதல், இலத்திரனியல் அடையாள அட்டைக்கான விபரங்களைப் பெற்றுக் கொடுத்தல், விதவைகள், அநாதைகள் மற்றும் தபுதாரர் ஓய்வூதிய உரித்து அட்டையைப் பெற்றுக் கொடுத்தல், அதே போன்று ஓய்வூதிய வாழ்க்கையை வெற்றிகரமானதாக ஆக்கிக் கொள்ளும் பொருட்டு ஓய்வூதியத் திணைக்களம் ஏற்பாடு செய்யும் ஏனைய

நிகழ்ச்சித்திட்டங்களை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளை இந்த ஓய்வூதிய உபகாரண முன்னரங்கு நிறைவேற்றுகின்றது. இவ்வாறு புதிய ஓய்வூதியர்கள் தமக்கு அறிவிக்கப்படும் ஓய்வூதியத் தினத்திலேயே ஓய்வூதியத் திணைக்களத்தின் உபசார முன்னரங்கு வந்து உரிய ஓய்வூதிய நன்மைகளை உறுதிசெய்து கொள்ளுமாறு தயவுடன் அறியத் தருகின்றோம். .


பிரதம மந்திரியின் அலுவலகப் பிரதிநிதிகளின் ஓய்வூதியத் திணைக்களத்திற்கான கள விஜயம்..

பிரதம மந்திரியின் அலுவலகப் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழு 2016.03.18 ஆம் திகதி ஓய்வூதியத் திணைக்களத்திற்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தது. வெளிநாட்டு அவதானிப்பாளர்களின் கல்வி சார்ந்த சுற்றுலாக்களின் நிமித்தம் எப்பொழுதுமே ஈர்க்கப்பட்ட ஓய்வூதியத் திணைக்களம் தனது ஆய்வுக்காக ஈடுபடுத்தப்பட வேண்டிய ஒரு நிறுவனமாக பிரதம மந்திரியின் செயலாளர் வழங்கிய சிபாரிசின் பேரில் அவர்கள் இந்த ஆய்வுச் சுற்றுலாவை மேற்கொண்டதாக அந்தக் குழுவில் இணைந்து வந்த .

அலுவலர்கள் குறிப்பிட்டனர். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த முறையியல்களைப் பயன்படுத்தி குறுகிய ஒரு காலப் பகுதியினுள் ஓய்வூதியத் திணைக்களம் அடைந்த புரட்சிகரமான மாற்றங்கள் பற்றி ஆராய்வதில் அவர்கள் விஷேட கவனத்தைச் செலுத்தியிருந்தனர். அதன் போது பௌதீக ரீதியிலும், முறைமை ரீதியிலும், மனோபாவ ரீதியிலும் பல விதத்தில் மாற்றங்களுக்கு உள்ளாகி கடந்த இரண்டு வருட காலப் பகுதியினுள் ஓய்வூதியத் திணைக்களம் அடைந்த

முன்னேற்றங்கள் பற்றி பல விஷேட விரிவுரைகளினூடாக அவர்களுக்கு அறியப்படுத்தப்பட்டது. இந்தத் திணைக்களத்தின் ஒவ்வொரு பிரிவையும் அந்தக் குழு அவதனித்தது. இதன் போது ஓய்வூதியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு ஜகத் டீ டயஸ் அவர்களும், ஓய்வூதிய சம்பளப் பணிப்பாளர் (ஒழுங்கமைப்பும் அபிவிருத்தியும்), திரு கே.ஆர். பத்மபிரிய அவர்களும், பிரதான கணக்காளர் திரு டீ.எஸ். பத்மசிறி அவர்களும் அடங்கலாக தகவுடைய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


New Director General of Pensions assumes duties

Mr. Jagath Dias, assumed duties as new Director General of Pensions yesterday the 10 March 2016.A charming ceremony was organized to mark the occasion where the former Director General of Pensions Mr Sunil Hettiarachchi and many well-wishers from inside and outside the Department of Pensions embraced the event.

Mr Jagath Dias, is a special grade officer of Sri Lanka Administrative Service and has many years of experience in Government Service. He was also been the Director (Admin & Policy ) for Department of Pensions and his valuable contribution to the expedite transformation process of Department of Pensions within the year of 2014 was highly appreciated both by pensioners and staff members of DoP.

Addressing the staff officers after resuming duties, the new Director General of Pensions said that he will continue the winning drive that DoP has and make the Department to be the benchmark institution for all government and private sector organizations. All staff members of Department of Pensions, congratulate new Director General of Pensions Mr. Jagath Dias and willing to express their support on his cause to the success.


தீயணைப்பு பற்றிய ஒரு பயிற்சி

திடீரெனத் தீப்பிடித்து எரியும் சந்தர்ப்பத்தில் செயல்படுவது எவ்வாறு என்பது பற்றியும் தீயணைக்கும் சாதனங்களை எவ்வாறு பாவிப்பது என்பது பற்றியும் ஓய்வூதியத் திணைக்களத்தின்

அலுவலர்களை விழிப்பூட்டும் ஒரு நிகழ்ச்சித்திட்டம் கடந்த தினங்களில் நடத்தப்பட்டது. இதன் போது தீயணைப்புத் திணைக்களத்தினால் இந்தத் திணைக்களத்தின்

ஊழியர்களுக்கு செயல்முறைப் பயிற்சி ஒன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் அனைத்து அலுவலர்களும் கலந்துகொண்டனர். ..


ஓய்வூதிய திணைக்களத்தில் புகையிரத ஆணைசீட்டுகளை பெற்றுக்கொள்ளுதல்

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை ஓய்வூதியர்கள் தமது புகையிரத ஆணைசீட்டுகளை தற்போது ஓய்வூதிய திணைக்களத்தில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம். இதற்குரிய

விண்ணப்ப படிவத்தை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் வெளிநாட்டு ஓய்வூதிய இணையத்தளம் இப்படிவத்தை முறையாக பூரணப்படுத்தி

ஓய்வூதிய திணைக்களத்திலுள்ள வெளிநாட்டு ஓய்வூதிய கிளையில் கையளிக்கும் பட்சத்தில் உங்களுக்கான புகையிரத ஆணைசீட்டுகளைப் பெற முடியும்.


Farewell Director General of Pensions.

The Director General of Pensions Mr Sunil Hettiarachchi said good bye to Department of Pensions on 19 February 2016 after being transferred to President Secretariat Office as Additional Secretary to the President.Mr Sunil Hettiarachchi served Department of Pensions almost 3 years till the date he got promoted to the new post, did a tremendous job

to transform Department of Pensions to its iconic stage where it remains today.He lead DoP to implement latest technology to manage Pension Payment Process making DoP the one of the most high tech departments in Sri Lanka which was also admired and appreciated by leading public sector, private sector leaders. Also, he successfully practiced private public partnership (PPP) at

DoP and many private sector organizations partnered with DoP to provide valuable services to pensioners adding a value to the pension they get.Staff of Department of Pensions, farewells Mr. Sunil Hetiarachchi and appreciate his enormous contribution to the DoP and Pensioners community while wishing him all the very best for his future career at the new post. ...


DoP did an Energy Audit

Department of Pensions did an energy audit at department premises to analyze the power usage and to take administrative decisions to support country’s energy saving plan.

The audit carried out by J lanka power & Energy plc and the final report was submitted on 17/02/2016 to the Director General of Pensions Mr Sunil Hettiarachchi at a meeting

held at DoP auditorium. The Department of Pensions was able to reduce its electricity bill by 20% at the end of the year 2015 through its green productivity program. ..


Best wishes for the Retired Life of Mr.Bandusena

Mr.W.P.R.Bandusena who works as the Management Assistant at the Administration and Human Resource Development

Section, Department of Pensions (DoP) has retired on 02nd of February 2016. Director General and all the officers of the

ceremonial occasion at the Auditorium of Department of Pensions.

department are wishing him for a healthy life for the service he has done within 30 years..


Distributing Scanners to Divisional Secretariats

Taking another step forward, Department of Pensions has started W&OP Pension Registration process Online with the prime objective to award W&OP pension within a month after the death of the pensioner.

To facilitate the process Department of Pensions is to distribute scanning

machines to all 330 divisional secretariats which are the originating points of W&OP pension. The first batches of 160 scanners were distributed on 23 and 24 November 2015 to Divisional Secretariats of Western, Southern, North Western and North Central provinces at a

ceremonial occasion at the Auditorium of Department of Pensions.

Through new facilities and IT framework, it is expected to nullify the paper transfers between the Department and the Divisional Secretaries, which will reduce the stationary cost by millions per year.


A group officers of the Department visits Kelani Cables.

Some officers of the Department have visited Kelani Cables institution on 22/10/2015. During this visit they observed the measures taken to manage human resources

of the institution. The arrangement made to maintain for entertaining suggestions and proposals of employees in every division and to award a prize selecting the best proposal monthly.

Officers of the department have also paid their attention to appoint an audit committee to review 5S concept applied properly and the effectiveness gained in establishment matters by the institution.


Heads of Divisions in the Department of Pensions visit Air Force Headquarters.

Heads of all the Units of the Department visited Air Force Headquarters on 21/10/2015. During this visit activities relating to payment,

establishment and engineering division have been observed by the team. Heads of Units paid their attention to the implementation of

productivity concept within the institute whilst minimizing paper works with the application of computer technology.


Officers of the Department visit the Divisional Secretariat, Seethawaka

A group of officers made an observation visit on 02/10/2015 to Divisional Secretariat, Seethawaka, which won the highest award for productivity for 2010-2011. This visit made way for officers to

have an understanding on productivity process whilst gaining knowledge as a progressive step in the journey of the Department. The implementation of 5S concept within the Divisional Secretariat which

has obtained ISO -9001-2008, the functions of division and human resource development activities have also been studied by the officers during the visit.


“National Pensioners’ Day Forum Session-2015”

After the official inauguration, heated debates could be seen in the second session which made arena for the discourse on National Policy on Pensioners. During the second

session Prof Indralal De Silva (University of Colombo), Dr.Nisha Karunathilaka(Researcher on Economics), Murthaja Jaffergy(Senior Executive), Sunil Hettiarachchi(Director General of Pension)

Shah Rauf(Chief Executive), Dr. Nishan De Mel(Executive Director) made representations and veteran Journalist Balaka Gunawardana played the role of convener.


“National Pensioners’ Day - 2015"

“ “National Pensioners’ Day symposium-2015” was held in a grand manner on 08.10.2015 at Sri Lanka Foundation Institute and Hon Karu Jayasuriya graced the occasion as the chief guest. Hon Ranjith Madduma Bandara, Minister of Public

Administration, Hon Susantha Punchi Nilame, Deputy Minister, Hon Harsha De Silva, Deputy Minister of Foreign Affairs, have also participated along with other representatives of both public and private sector.

Director General of Pensions takes this opportunity to express gratitude of the Department to all parties including business community for their contribution to make the event a success.


ජාතික විශ්‍රාමික දිනයට සමගාමීව ප්‍රාදේශීය සැමරුම් උළෙල රාශියක්

2015 ඔක්තෝබර් 08දින පැවති ජාතික විශ්‍රාමික දින උළෙලට සමගාමීව ඔක්තෝබර් 01දින සිට ඔක්තෝබර් 06දින දක්වා ප්‍රාදේශීය මට්ටමේ විශ්‍රාමික සංගම්, දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයන්, ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයන් සහ විශ්‍රාමික භාර අරමුදල සම්බන්ධ වී සැමරුම්

උළෙල රාශියක් සංවිධානය කර තිබුණි. ඒ අතරින් මහනුවර, වවුනියාව, ගාල්ල, කෑගල්ල, මාතලේ සහ මොණරාගල යන ප්‍රාදේශයන් හි දී පැවැත්වුණු උත්සව අවස්ථාවන්ට අදාළ ඡායාරූප අප වෙත ලැබී ඇත. මේ උත්සව අවස්ථාවන්ට ආයතන

ප්‍රධානීන් මෙන් ම විශ්‍රාමිකයෝ බොහෝ පිරිසක් ද සහභාගී වූහ. දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයන් හි හා ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයන් හි සේවය කරනු ලබන විශ්‍රාම වැටුප් සම්බන්ධ නිලධාරීන් මේ කටයුතු සම්බන්ධීකරණය කරන ලදී.


Informing media on National Pensioners’ Day

A discussion chaired by Hon Ranjith Madduma Bandara, Minister of Public Administration and Management had been held with media on 06.10.2015 at the Auditorium of the Ministry of Public Administration and Management to inform the media on National Pensioners’ day and recruitment in public service. This is the first discussion held in which Hon Minister had participated after assuming duties as the Minister. Hon Minister, in his clarification in the discussion held to inform the media on National Pensioners’ Day to be held on

08’10’2015 at the premises of Sari Lanka Foundation, stated that it is a great pleasure to hold the symposium on National Pensioners’ Day under new national policy on pension with the participation of international representatives. Further he appreciated the commitment of the staff of the department and expressed his concern regarding the method for making the pensioner an active participant of the development. Expressing his views on the web radio and electronic magazine to be launched at the symposium, Hon Minister stated that

such measure would make an avenue to the pensioners to share their experiences, suggestions and criticisms whilst lending a helping hand for their lives. Mr.Jinasiri Dadllage, Secretary of the Ministry and Mr.Sunli Hettiarachchi, Director General of the Department has also participated in the event. Director General of Pensions, expressing his views, has invited media to join hands with Department to build up a discourse to extend Pension ,which is now a social security system limited only to public servants, also to the whole community.


Now the blog site is on the screen

Department of Pension has commenced a social discourse on National policy on pension on 08.10.2015 by the symposium on National Pensioners’ Day 2015. Department ,which always keen on modern technology, has created a blog site joining with the Mass

Media Department of the University of Kelaniya and now distributed information on National Pensioners’ Day celebrations. This blog site provides the information on the preparation of the symposium, on line transmission,

suggestions comments of scholars and media personals. Hon Ranjith Madduma Bandara , Minister of Public Administration and Management had launched the blog site on 02.10.2015 at the auditorium in his observation visit to the Department.


ஓய்வூதியத் திணைக்களத்தின் நூலகத்திற்குப் புதிய நூற்கள் கொள்வனவு செய்யப்பட்டன.

இலக்கிய மாதத்தினை முன்னிட்டு ஓய்வூதியத் திணைக்களத்தின் நூலகத்திற்குப் புதிய நூற்கள் கொள்வனவு செய்யப்பட்டன. கல்வி, சிறுவர், மொழி பெயர்ப்புக்கள் மற்றும் பாரியளவிலான இலக்கிய நூற்கள் இதற்காகத் தெரிவு செய்யப்பட்டன.

திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்காக வேண்டிக் கொள்வனவு செய்யப்பட்டுள்ள இப்புதிய நூல்களை ஓய்வூதியத் திணைக்க நூலகத்தில் கையாள முடியும்.

 

முதற் கொடுப்பனவுப் பிரிவின் முதலாண்டு நிறைவு கொண்டாடப்படுகின்றது…..

முதன் முதலாக ஓய்வு பெற்றுச் செல்லும் ஓய்வூதியர்களது கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் பொருட்டு நிறுவப்பட்ட ஓய்வூதியத் திணைக்களத்தின் முதற் கொடுப்பனவுப் பிரிவின் முதலாண்டு நிறைவு தினம் 01-10-2015 இல் இடம் பெற்றிருந்தது. அதற்கானதோர் எளிய விழா 02-10-2015 ஆந் திகதி ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததுடன், அத் தினம் ஓய்வூதியத் திணைக்களத்திற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்ட பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் இரஞ்சித் மத்தும பண்டார அவர்கள், பிரதி

அமைச்சர் சுசாந்த புஞ்சிநிலமே அவர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர் ஜே. தடல்லகே அவர்களும் இவ் விசேட சந்தர்ப்பத்தில் பங்குபற்றினர். இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ஓய்வூதிய முதற் கொடுப்பனவுப் பிரிவின் மூலம் பாரிய எண்ணிக்கையிலான ஓய்வூதியர் தொகை சேவைகளைப் பெற்றுள்ளதுடன், இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட முதற் கொடுப்பனவுச் செயற்பாட்டுடன் ஒப்பிடுகையில் மிகத் துரித கதியில்

சேவைகளை வழங்க முடிந்துள்ளது. அங்கு ஓய்வூதிய இலக்கத்தினைப் பெற்றுக் கொடுத்ததன் பின்னர் ஓய்வூதியம் நேரடியாகவே ஓய்வூதியரின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்படும். அதன் படி பிரதேச செயலகத்திற்கு ஓய்வூதியக் கோவை கிடைக்கும் வரையில் ஏற்படும் தாமதம், ஓய்வூதியரிற்கு ஓய்வூதியத்தினைப் பெற்றுக் கொள்வதற்கான எந்தவொரு தடங்கலையும் ஏற்படுத்தா வண்ணம் ஊதியத்தினை வழங்கும் செயல்முறையொன்று பின்பற்றப்படுகின்றது.


photo අමාත්‍යවරයා දෙපාර්තමේන්තුවේ නිරීක්ෂණ චාරිකාවකPosted on 2015.10.03 photo வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தாகளுக்கான பயிற்சிப் பட்டறைPosted on 2015.09.16 photo National Pensioners Day is going to be held on 08 October at SLF.Posted on 2015.09.05

photo இலங்கை விஞ்ஞான சேவை உத்தியோகத்த;ர்கள் ஓய்வூதியத் திணைக்களக் கல்விச் சுற்றுலாவில்Posted on 2015.08.29 photo Divisional Secretariat is ready to provide information on the removal of pension anomaliesPosted on 2015.08.11 photo Department of Pensions signs an agreement with LB FinancePosted on 2015.08.05

photo Public Services Provident Fund is now at second floorPosted on 2015.08.29 photo Apreciations for Bope Poddala D.SPosted on 2015.08.11 photo Upgrading CreativityPosted on 2015.08.05

photo Behind the screen……Posted on 2015.08.03 photo School Vacation, freedom from the time table………Posted on 2015.08.01 photo Mr. Wimal Rubasinghe donates books to the libraryPosted on 2015.07.29

photo We are ready to pay Pension within August after removal of anomalies. All Accountants have already been informed.Posted on 2015.07.16 photo A meeting of the representatives of pensioners’ associations all over the Island on 10.07.2015 at the Department of PensionsPosted on 2015.07.10 photo Making officers of the Department of Pensions serving in Divisional Secretariats aware of the calculation of pension in the removal of anomaliesPosted on 2015.07.09

photo Lap tops from Sampath Bank to Sathkara Piyasa…Posted on 2015.07.08 photo Pension Circular for the adjustment of the pension of officers retired before 2006 is issued.Posted on 2015.07.05 photo A special workshop on customer satisfactionPosted on 2015.07.08

photo විශ්‍රාමික ඉලෙක්ට්‍රොනික හැඳුනුම්පත ඡන්දය භාවිත කළ හැකි වලංගු හැදුනුම්පතක් ලෙස පිලිගැනිමට අවශ්‍ය කටයුතු සැලසේ.Posted on 2015.06.26 photo Training Workshop for officers in Sathkaraka Piyasa from John Keels Group of CompaniesPosted on 2015.07.03 photo Sri Lanka Institute of Development Administration is keen to study the new transformation of the Department of PensionsPosted on 2015.06.23

photo A training programme for officers in Navy Supply Division.Posted on 2015.06.19 photo Chaturangani Jayaweera participates in a foreign training on customer satisfaction.Posted on 2015.06.13 photo Mr. A.Wickramasinghe successfully completes a foreign training on Computer networking .Posted on 2015.06.13

photo විශ්‍රාම දෙපාර්තමේන්තුව හා අත්වැල් බැඳ ගත් හවුල්කරුවන්ගේ අත්දැකිම් හුවමාරු කරගත් හමුව.Posted on 2015.06.12 photo Field study tour organized by the Department of Pension for the new officers in scientific servicePosted on 2015.06.05 photo Posts of Insurance Advisor to Senior Citizens from Divi ArunaPosted on 2015-05-19

photo Department of Pension celebrates International Women’s’ dayPosted on 2015.07.16 photo Hela Osu sala and Poshana Mandira ( Pharmacy and Center for nutrition) within the premises of the Department of PensionPosted on 2015-05-18 photo සත්කාර පියසේ නිලධාරින් දැනුම්වත් කිරිමේ වැඩමුළුවPosted on 2015.07.16