ஓய்வூதிய திணைக்களத்தின் புதிய உத்தியோகபூர்வ இணையத்தளம் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கௌரவ அமைச்சர் மற்றும் செயலாளர் அவர்களின் தலைமையில் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் திரு. சாமிந்த ஹெட்டியாராச்சி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.