பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் ஓய்வூதிய திணைக்கள உத்தியோகத்தர்கள், இடர் கடன் விண்ணப்பங்களை விரைவில் ஓய்வூதிய திணைக்கள நிர்வாக கிளைக்கு சமர்ப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.